ஹெச்.ராஜாவுக்கு எதிராக திரண்ட கரூர் மக்கள்

  • 5 years ago
கரூர் மாவட்ட ம.தி.மு.க மாணவரணி சார்பில் பெரியார் சிலையை அகற்றக்கோரி முகநூலில் பதிவிட்ட பாரதீய ஜனதா கட்சி நிர்வாகி ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கரூர் அருகே ஆர்பாட்டம் செய்தனர். #Karthik Subbaraj #dhanush

Recommended