ஜெ. வீட்டில் சோதனை ; டிவியில் பார்த்த அதிமுக தொண்டர் அதிர்ச்சி மரணம்

Webdunia Tamil

by Webdunia Tamil

0 views
ஜெ. வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதை தொலைக்காட்சியில் கண்ட அதிமுக (அம்மா அணி) தொண்டர் எஸ்.நடராஜன் அதிர்ச்சியில் உயிரிழந்தார். #Karthik Subbaraj #dhanush