Amma Patrol | ரவுடியை காதலித்த 16 வயது சிறுமி..அம்மா பேட்ரோலின் அதிரடி செயல்

  • 5 years ago

யார் சொன்னாலும் சரி.. அந்த ரவுடியைதான் லவ் பண்ணுவேன் என்று ஒத்தை காலில் நின்றார் 16 வயது மாணவி! ஆனால் "அம்மா" சொன்னதும் அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு அடங்கி போய்விட்டார்!

16 year old girl loves Rowdy and AMMA Patrol advised her near Chennai