Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/19/2019
நேற்று நடிகை நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா நேற்று ஒரு பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் இயக்குனர் அட்லீ, அனிருத் உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் விக்னேஷ் சிவன் கேக் வெட்டிய வீடியோ இதோ..

Category

People

Recommended