600 கோடியில் உருவாகிறது அம்மா படப்பிடிப்பு தளம் | முதல்வர் எடப்பாடி | FILMIBEAT TAMIL

  • 5 years ago
#Ammastudio
#1croreforfefsi
#Edapadipalanisami

600 கோடியில் அம்மா படப்பிடிப்பு தளம் உருவாக முதல் கட்ட பணமாக ருபாய் 1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் FEFSI யில் முக்கிய பொறுப்பு வகிக்கும் திரு. RK செல்வமணியிடம் காசோலை வழங்கப்பட்டது. அதற்க்காக தமிழ் சினிமா தொழிலாளர்கள் சங்க சார்பில் முக்கிய உறுப்பினர்கள் முதல்வருக்கு பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நன்றி செலுத்தினர்

CM Edapaadi palanisamy has given 1 crore advance to FEFSI to start the initial work of Amma studio which is going to build with the amount of 600 crore worth. Thanks meeting has arranged today to thanks the Tamilnadu Government.