HD Kumaraswamy criticizes PM Modi

  • 5 years ago
பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ மையத்துக்கு நேரில் வந்து விக்ரம் லேன்டர் தரையிறங்குவதைப் பார்க்க வந்தது அபசகுனமாக போய் விட்டதாக கூறியுள்ளார் கர்நாடக முதல்வராக இருந்த எச்.டி.குமாரசாமி.

Former Karnataka CM HD Kumaraswamy has said that PM Modi brought the bad luck to moon mission when he stepped into ISRO center in Bangalore.