• 6 years ago
Bigil Audio launch on september 19.

பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19ம் தேதி நடக்கிறது. இன்று காலைதான் இதற்கான அறிவிப்பு வெளியானது. சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடக்க உள்ளது.



#Atlee
#Vijay
#Bigil

Recommended