CM Edappadi returns to Chennai

  • 5 years ago
அரசு முறை பயணமாக 14 நாட்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தது வெற்றி அடைந்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

CM Edappadi Palanisamy returns to Chennai and says that so many foreign companies are interested to invest in TN.