Watch Video : Karnataka bandh: Bangalore-Mysore road full of traffic

  • 5 years ago
டி.கே.சிவகுமார், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர், இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

The Congress party in Karnataka today called for a complete bandh in Karnataka, condemning the arrest of DK Sivakumar by the enforcement authorities. Due to the strike, the traffic between Bangalore and Mysore has completely stopped.

Recommended