IMD Predicts heavy rainfall in Kerala
- 5 years ago
IMD Predicts heavy rainfall in Kerala, Rajasthan and karnakata and tamilnadu .
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய காரணத்தால் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.