அறந்தாங்கி அருகே மழைவேண்டி பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபாடு- வீடியோ

  • 5 years ago
அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு. வைரிவயல் கிராமத்தில் அருள்பாலித்துவரும்
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மழை வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம் அதுபோல் இந்த ஆண்டு 7ம் ஆண்டாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது, திருவிளக்கு பூஜையில் உலக நன்மை வேண்டியும்,மழை வேண்டியும்,விவசாயம் செழிக்கவேண்டியும் ஆயிரத்து ஒன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
விழாவிற்க்கான ஏற்பாட்டினை வைரிவயல் கிராமத்தினர் மற்றும் தங்கராஜ் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

des : Pandukkottai district near Aranthangi, worshiping women with lanterns