உச்சகட்ட பரபரப்பில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு..சிபிஐ கேவியட் மனுதாக்கல் - வீடியோ

  • 5 years ago
முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

CBI files caveat in Supreme Court over Chidambaram case and asking let nothing be done without notice to us.