கைக்கு வந்த பெரும் நிதியை திருப்பி அனுப்பிய தமிழக அரசு - வீடியோ

  • 5 years ago
ஒரு பக்கம் மக்கள் கையில் பணப் புழக்கம் இல்லை, மறுபக்கம், இப்படி ஒரு செயலை செய்துள்ளது தமிழக அரசு. ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் ரூ.3,676.55 கோடி பணத்தை, சொளையாக, மத்திய அரசிடம் திருப்பிக் கொடுத்துள்ளது.

Tamilnadu government returns 3,600 crores of central aid fund, says CAG report.