David Warner : அவர் ஓகே.. ஆஷஸ் தொடரில் தாராளமாக விளையாடலாம்- வீடியோ

  • 5 years ago
David warner is fit to play ashes series against england

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் விளையாடும் அளவிற்கு டேவிட் வார்னர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார்.

Category

🥇
Sports

Recommended