TNPL - திருச்சியை பவுலிங்கில் கவிழ்த்த கோவை கிங்ஸ்

  • 5 years ago
திருச்சி வாரியர்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் வீழ்த்தியது. நெல்லையில் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் 11-வது லீக் போட்டியில், திருச்சி வாரியர்சும், கோவை கிங்சும் மோதின. டாஸ் வென்ற கோவை, முதலில் பேட் செய்தது.

lyca kovai kings won by 26 runs against ruby trichy warriors

Recommended