Maithreyan : லோக்சபாவில் போட்டியிட வாய்ப்பில்லை: மைத்ரேயன் அதிருப்தி- வீடியோ

  • 5 years ago
Ex Rajyasabha MP Maithreyan says that i am very much disappointed after not getting MP post.

லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ராஜ்யசபா எம்பியாகவாவது தேர்வு செய்யப்படுவேன் என நினைத்தேன். அதுவும் கிடைக்கவில்லை. இது மன வருத்தம் அளிக்கிறது என மாநிலங்களவை முன்னாள் எம்பி மைத்ரேயன் தெரிவித்தார்.

Recommended