குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி!

  • 5 years ago
கன்னியாகுமரி அருகே வன பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறந்து வருவது கண்களுக்கு விருந்து படைப்பதாக உள்ளது.
Kanyakumari: Thousands of butterflies are flown from forest areas