Karnataka Political Crisis | அதிருப்தியாளர்களுக்கு ரேவண்ணா கதறல் வேண்டுகோள்- வீடியோ

  • 5 years ago
தாம் யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்புகேட்பதாகவும் அனைவரும் திரும்பி வர வேண்டும் என்றும் ஜேடிஎஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Karnataka Public Works Minister H.D. Revanna said that, Sorry if I have hurt anyone to rebel MLAs.

Category

🗞
News

Recommended