• 5 years ago
வீடியோவில் த்ருவ் ஹீரோயின் பனிடா சந்துவுக்கு நெற்றியில் முத்தம் கொடுக்கிறார். அந்த காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆதித்ய வர்மா படப்பிடிப்பின்போது விக்ரம் தனது மகனுடன் இருந்து அவருக்கு ஃபுல் சப்போர்ட் கொடுத்துள்ளார்.
Dhruv Vikram has posted a video on instagram to announce that it is a wrap up for Adithya Varma.

#ArjunReddy
#Dhuruv
#AdithyaVarmaa

Recommended