சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 5 அதிருப்தி கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கு

  • 5 years ago
தங்கள் ராஜினாமா கடிதங்களையும் விரைவில் சபாநாயகர் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Five more rebel MLAs from Karnataka, Sudhakar, Roshan Baig, M T B Nagaraj, Muniratna and Anand Singh, approach the SupremeCourt seeking a direction to Assembly Speaker to accept their resignations.