Green Card : இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா- வீடியோ

  • 5 years ago
அமெரிக்காவில் பணிக்காக செல்லும் வெளிநாட்டினருக்கு அந்நாட்டில் நிரந்தரமாக வாழ வழங்கப்படும் கிரீன் கார்டை 7 சதவீதம் அளவுக்குதான் வழங்கவேண்டும் என்ற உச்சவரம்பை நுக்கும் மசோதா அந்நாட்டு பிரநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

US House of Representatives passes Green Card bill amid, so will lift an existing 7% country cap on issuing green cards, now indians are very happy

Recommended