Yuvaraj singh about Dhoni : ஓய்விற்கு பிறகும் சர்ச்சைக்கு உள்ளான யுவராஜ்!- வீடியோ

  • 5 years ago
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இணையத்தில் இவருக்கு எதிராக சிலர் காலையில் இருந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

yuvaraj singh gets into controversy for not tweeting about dhoni