சிறை தண்டனை நிறுத்தி வைப்பு- எம்.பி. பதவிக்கு வைகோ போட்டியிடுவதில் சிக்கல் இல்லை?- வீடியோ

  • 5 years ago
திமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்றும் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பதாகவும் சென்னை சிறப்பு நீதிமன்றம் பரப்பரப்பு தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் வைகோவின் வழக்கறிஞர் விதித்த கோரிக்கையை ஏற்று தீர்ப்பு ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

The verdict on the sedition proceedings against Madikamuku General Secretary Vaiko is to be decided today. Thereafter, there is the expectation that he will be able to become an MP in the soon-to-be-held Rajya Sabha elections.

Recommended