• 6 years ago
திரைக்கு வராமலே விருதுகளை குவித்து அசத்தும் ’டூலெட்’ திரைப்பட இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியனுடன் ஒரு நேர்காணல்!!
கல்லூரி, தென்மேற்கு பருவக் காற்று, பரதேசி, தாரை தப்பட்டை, ஜோக்கர் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் செழியன்.

தமிழின் பிரபல ஒளிப்பதிவாளரான செழியன் ‘டூ லெட்’ திரைப்படத்தை இண்டிபென்டன்ட் ஃப்லிம் மேக்கிங் முறையில் தயாரித்து இயக்கியுள்ளார். சர்வதேச அளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பெரும் இத்திரைப்படம் திரை ஆர்வலர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இவர் 2 ஆவண படங்களை இயக்கியுள்ளார்.

சந்திப்பு : உமா ஷக்தி
ஒளிப்பதிவு : சுனீஷ்
படத்தொகுப்பு : சவுந்தர்யா முரளி

Category

🗞
News

Recommended