World Cup 2019: India vs West Indies : அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யுமா இந்தியா...?- வீடியோ
- 5 years ago
india vs west indies match.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், மான்செஸ்டர் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் மேற்கு இந்திய தீவுகளை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.
#IndiaVSWestindies
#Worldcup2019