ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயல்- வீடியோ

  • 5 years ago
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், காதலன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ஜாதி மாறி திருமணம் செய்ததால் காதலன் குடும்பத்தினர் வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

kovai news