சிவனின் கோபத்திற்குள்ளாகும் மன்னிக்க முடியாத பாவங்கள்!!

  • 5 years ago
உங்களின் சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாது.
#LordShiva