• 6 years ago
உங்கள் பிரச்னைகள் தீரவேண்டுமா?

அதிகப் பணம் செலவிடாமல், வெறும் மூன்றே எலுமிச்சம்பழங்கள் மட்டுமே உங்கள் பிரச்னைக்குத் தீர்வாகுமா?

உங்களுக்குள் பாசிட்டிவான எண்ணங்கள் தோன்றவேண்டுமா?

அப்படி என்றால் நீங்கள் செல்லவேண்டியது பூங்காவனத்தம்மன் கோயிலுக்குத்தான்.

வெறும் மூன்றே எலுமிச்சம் பழங்களில் எல்லா வரங்களையும் அள்ளித் தருகிறாள் திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் கோயில் கொண்டுள்ள பூங்காவனத்தம்மன்.

Category

🎵
Music

Recommended