கனிமொழியின் 3 ஆண்டுகளாக செய்த களப்பணி கை கொடுத்திருக்கிறது

  • 5 years ago
திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட 3 ஆண்டுகளாக செய்த களப்பணி அவருக்கு கை கொடுத்திருக்கிறது என்பதையே வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிப்படுத்துகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளாக இருந்த போதும் தொடக்க காலங்களில் இலக்கியம், பத்திரிகை துறையில் மட்டுமே ஆர்வத்தை காட்டினார் கனிமொழி. அதன் பிறகு 2007-ம் ஆண்டு திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார்.
According to the counting details, DMK candidate Kanimozhi is leading in Thoothukudi Lok Sabha constituency

#LokSabhaElection2019
#Thoothukudi
#DMK

Recommended