Lok sabha elections 2019 | அம்பானி முதல் சிபிஐ வரை ! 6 பரபரப்பு மாற்றங்கள்!

  • 5 years ago
தேசிய அளவில் நேற்று 6 முக்கியமான விஷங்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இப்படி மாற்றம் ஏற்பட்டு இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

6 Major things have seen a real twist in the last 24 hours one day before election results.