சபாநாயகருக்கு தோல்விக்கும் தொடர்பு இருக்கும்போல

  • 5 years ago
இயல்பாகவே இப்படியா..? அல்லது சபாநாயகர்களுக்கு கிடைத்த சாபமா தெரியாது. ஆனால் கடந்த 20 வருடங்களில், எந்த ஒரு லோக்சபா சபாநாயகரும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை.

In the last 20 years no Loksabha speaker was re elected from the election, here is the detail.