253 பேரை பலிவாங்கிய
தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு
இலங்கையில் பயங்கரவாதிகள் வேட்டை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை கல்முனை நகரில்
பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை
போலீசார் முற்றுகையிட்டபோது
3 மனித குண்டு பயங்கரவாதிகள்
உடலில் கட்டியிருந்த குண்டுகளை
வெடிக்கச் செய்ததில்
6 குழந்தைகள் உட்பட
15 பேர் பலியாயினர்.
குண்டுகளை வெடிக்கச் செய்த 3 மனித குண்டுகள்
முகமது ஹஷீம், அவரது மகன்கள்
ஜைனி ஹஷீம், ரில்வான் ஹஷீம் என,
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Zainee Hashim, Rilwan Hashim and their father Mohamed Hashim,
தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு
இலங்கையில் பயங்கரவாதிகள் வேட்டை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை கல்முனை நகரில்
பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை
போலீசார் முற்றுகையிட்டபோது
3 மனித குண்டு பயங்கரவாதிகள்
உடலில் கட்டியிருந்த குண்டுகளை
வெடிக்கச் செய்ததில்
6 குழந்தைகள் உட்பட
15 பேர் பலியாயினர்.
குண்டுகளை வெடிக்கச் செய்த 3 மனித குண்டுகள்
முகமது ஹஷீம், அவரது மகன்கள்
ஜைனி ஹஷீம், ரில்வான் ஹஷீம் என,
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Zainee Hashim, Rilwan Hashim and their father Mohamed Hashim,
Category
🗞
News