Priya Varrier's Love Hackers மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்கிறார் பிரியா வாரியார்!

  • 5 years ago
மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்கிறார் பிரியா வாரியார்.இதுவும் ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் படம் தான். எதிர்பாராத சூழ்நிலை ஒன்றில் சிக்கிக் கொள்ளும் பெண் ஒருவரைப் பற்றிய கதைக்களம். இப்படத்திற்கு லவ் ஹேக்கர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் ஆரம்பமாக இருக்கிறது.
Actress Priya Varrier has bagged her second Bollywood movie titled as Love Hackers.

#PriyaVarrier
#Bollywood
#LoveHackers
#BonyKapoor