ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் தீ.. 1500 பேரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த அதிகாரி சவுகான்

  • 5 years ago
விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு உயர் அதிகாரி பலியானார். கர்நாடகாவின் கார்வார் துறைமுகத்தில் இந்த கப்பல் நுழைந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கப்பல் ஊழியர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
"It is with profound grief & regret that we report the sad & untimely demise of Lieutenant Commander DS Chauhan, a young colleague and a brave brother-in-arms, onboard INS Vikramaditya. He laid down his life fighting a fire in a machinery compartment"says Navy on r DS Chauhan dimise.