பாட்டுத்திறமையுள்ள குழந்தைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் டிவி சேனல்கள்

  • 5 years ago
சன் டிவி, ஸ்டார் விஜய், ஜீ தமிழ் இதோட அண்மையில் கலர்ஸ் தமிழ் டிவியும் பாடகர்களுக்கான களம் அமைச்சு கொடுத்திருக்கு. ஸ்டார் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர்னு நிகழ்ச்சி ஆரம்பிச்சாங்க. சன் டிவியில சன் சிங்கர்னு ஆரம்பிச்சாங்க. அடுத்து ஜீ தமிழ் டிவி இதுவும் இந்நிகழ்ச்சியை ஆரம்பிக்க, இரு குரல் ஒரு உணர்வுன்னு கலர்ஸ் தமிழ் டிவி களம் இறங்கி இருக்கு.


Without these rare turrets, there are many people who have been without knowing how to survive. Now in this vast world, everyone will have all the possibilities available.
#SuperSinger
#SunSinger