ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் JK Rithesh news
ஜேகே. ரித்தீஷ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
#JKRithesh
#JKRitheesh
நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
#JKRithesh
#JKRitheesh
Category
🗞
News