இடைத் தேர்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்:பிரேமலதா- வீடியோ

  • 5 years ago
மதுரை திருப்பரங்குன்றம் மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி: ரபேல் விமான ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு எந்த குற்றச்சாட்டும் நிருபணம் ஆனால் தான் தண்டனை, சும்மா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து எதுவும் சொல்ல முடியாது. குற்றம் யார் செய்து இருப்பின் தண்டனை நிச்சயம் என பிரேமலதா கூறினார்.

premalatha vijayakanth press meet