• 6 years ago
#BJP #Congress

நீட் தேர்வை நிஜமாகவே எதிர்ப்பது ஆதரிப்பது யார்? 7 பேர் விடுதலையை நிஜமாவே ஆதரிப்பது எதிர்ப்பது யார்? இந்த தமிழக கட்சிகள் எல்லாம் முரண்பட்ட கூட்டணியை ஆளுக்கு ஒரு பக்கம் அமைத்து கொண்டுள்ளனர். வெறும் தேர்தலுக்கான கூட்டணிதான் இப்போது அமைந்துள்ளது என்று சொல்வதா? அல்லது தமிழக மக்கள் தலையில் எல்லாருமே சேர்ந்து மொளகாய் அரைத்து வருகிறார்களே என்றே தெரியவில்லை!

Viral Memes about DMK, Congress, BJPs stand in NEET and 7 Tamilians release case

Category

🗞
News

Recommended