சுப்பராயன், செல்வம், ஜெகநாதன், அய்யனார்: பள்ளிவாசலே கலங்கியது

  • 5 years ago


ரெண்டு கட்சிகளின் தகராறு என்றாலே கண்ணை கட்டும்.. நாலு கட்சிகளும் ஒன்றாக சேர்ந்தால்?? கேட்கணுமா என்ன? போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே பரபரப்பாகி விட்டது.

In Tiruppur, Four Parties including DMK and Naam Tamizhar parties campaign in front of the Mosque