தமிழக பெண்களின் ஆதரவை அள்ள போவது யாரு?

  • 5 years ago
இப்பஜெயலலிதா வேறு இல்லை. எனவே தமிழகத்தில் பெண்கள் வாக்குகள் யாருக்கு போகும் இந்த முறை. இதை வைத்து ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினோம். வந்த முடிவோ படு சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

"Women's support to which party?" One India Tamil Websites survey conducted. There is a tough competition between MNM and Naam Tamizhar Party