• 6 years ago
நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. நாட்டில், 17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் மும்முரத்தில் பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல மெகா கூட்டணி என மூன்றாவது அணியும், ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

Lok Sabha Election 2019: 91 Seats across the country To Vote Today In First Phase.

Lok Sabha Election : Phase 1

#LokSabhaElection2019
#Election

Category

🗞
News

Recommended