4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத் தேர்தல்

  • 5 years ago

காலியாக உள்ள, அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலுர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும், மே 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.


AIADMK, which has 114 MLAs, needs to win just four of the 22 constituencies to reach the half-way mark of 118