அதிமுக வேட்பாளர் மயில்வேல் பெரியகுளம் ஊராட்சி பகுதியில் வாக்கு சேகரிப்பு- வீடியோ

  • 5 years ago
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபட்டி, மேல்மங்களம், ஜெயமங்களம், சேடபட்டி உள்ளிட்ட பகுதியில் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிடும் மயில்வேல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வாக்கு சேகரிப்பின் போது அதிமுக சார்பில் தேனி பாரளுமன்ற வேட்பாளர் ரவிந்திரநாத்குமாருக்கும் தனக்கும் வாக்களித்து தேர்தலில் வெற்றி பெற செய்தால் ரயிலே இல்லாத மாவட்டமாக உள்ள நிலையில் திண்டுக்கல் முதல் தேனி வரை புதிய ரயில் திட்டத்தை கொண்டு வருவேன் என்றும் பெரியகுளம் பகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுவாக்கி தருவதாகவும் விவசாயத்தை மீட்டெடுக்க விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்வேன் என வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


DES : The Periyakulam assembly constituency's separate constituency, Mayilvel, participated in the polling in Periyakulam panchayat area.