நடிகை ரெஜினாவும், நடிகர் சாய் தரம் தேஜும் காதலிப்பதாக பேச்சு, தேஜ் விளக்கம்

  • 5 years ago
பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் நடித்ததில் இருந்தே ரெஜினா கசான்ட்ராவுக்கும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுன் சகோதரியின் மகனும், நடிகருமான சாய் தரம் தேஜுக்கும் இடையே காதல் என்று பேசப்படுகிறது. 2014ம் ஆண்டில் இருந்தே அவர்களுக்கு இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ரெஜினாவுடன் காதலா என்று கேட்டதற்கு சாய் தரம் தேஜ் இல்லை என்கிறார். நானும், ரெஜினாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே, வேறு ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார் அவர்.

#Regina
#Bollywood
#SaiCharanTej
#Kollywood
#Gossip