• 5 years ago
எல்லாம் விதிப்படிதான்
நடக்கும்னு சொல்வாங்க..
அமமுகவுக்கு
குக்கர் சின்னம் கேட்டு
டிடிவி தினகரன்
முட்டி மோதிப்பார்த்தார்.
சுப்ரீம் கோர்ட் வரை போய்
போராடி பார்த்தார்.
பலன் இல்லை.

பெரம்பூர் இடைத்தேர்தலில்
சுயேச்சையாக போட்டியிடும்
மக்கள் ஆளும் அரசியல்
கட்சி வேட்பாளர்
ஓபேத்துக்கு பிரஷர் குக்கர்
கேட்காமலே கிடைத்தது.

Category

🗞
News

Recommended