• 5 years ago
வேலையில்லா திண்டாட்டம்
தலைவிரித்தாடும் காலக்கட்டத்தில்
வேலை வாய்ப்பை உருவாக்குவதில்
கொஞ்சம்கூட தொலைநோக்கு பார்வை
ஸ்டாலினிடம் இல்லை என்பதை
தோலுரித்துக் காட்டுகிறது
கீழ்வரும் புள்ளி விவரங்கள்.

ஸ்டாலின் உருவாக்குவதாக சொன்னது
2 கோடி வேலை வாய்ப்புகள்.
அதில் 1 கோடி சாலைப்பணியாளர் பணியிடங்கள்.

வாக்குறுதியின் உண்மைத்தன்மையை அலசுவோம்.

நாடு முழுக்க போடப்பட்டுள்ள
தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம்
1.31 லட்சம் கிலோ மீட்டர்.

Category

🗞
News

Recommended