தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் பேசமாட்டார்- சுதீஷ் அறிவிப்பு- வீடியோ

  • 5 years ago
Lok Sabha Elections 2019: DMDK chief Vijayakanth won't talk in election campaign says DMDK Sutheesh.

லோக்சபா தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதுவும் பேசமாட்டார் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.

Recommended