விஜய் சேதுபதியின் சிந்துபாத் பட டீஸர் வெளியாகியுள்ளது- வீடியோ

  • 5 years ago
Actor Vijay Sethupathi's Sindubath movie official teaser released.

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் சிந்துபாத். த்ரில்லர் படமான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை டீஸர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி சரியாக 6 மணிக்கு டீஸரை வெளியிட்டனர். இங்க எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்சனை வருவது சகஜம் தான் என்று விஜய் சேதுபதி கூறுவதுடன் சிந்துபாத் டீஸர் துவங்குகிறது. டீஸரை பார்த்தால் செம ஆக்ஷன் விருந்து காத்திருக்கிறது என்பது தெரிகிறது.

#Sindhubath
#VijaySethupathi
#Anjali
#Teaser