• 5 years ago
தூத்துக்குடி தொகுதியில் திமுக
சார்பில் போட்டியிட கனிமொழி
விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
அ.தி.மு.க. அணியில்
தூத்துக்குடியில் போட்டியிட
பாரதிய ஜனதா விரும்புகிறது.
கனிமொழிக்கு எதிராக
நீங்கள் போட்டியிடுவீர்களா?
என்று கேட்டதற்கு,
கட்சியின் விருப்பமே
எனது விருப்பம் என்றார்.

Category

🗞
News

Recommended