• 5 years ago
எலும்பு மஜ்ஜை ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை மூலம்
லண்டனைச் சேர்ந்த நபர் எய்ட்ஸ் நோயிலிருந்து மீண்டுள்ளார்.
லண்டன் பேஷண்ட் என அவருக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவை சேர்ந்த டிமோதி ப்ரவுன்
ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் எய்ட்சிலிருந்து மீண்டார்.

Category

🗞
News

Recommended